Tuesday, January 18, 2011

திருமதி அஞ்சுதமலர் ராதா
மண்ணில் : 3 சனவரி 1946 — விண்ணில் : 16 சனவரி 2011
வானொலி அறிவித்தல்

Broadcasted by Lankasri FM

வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அஞ்சுதமலர் ராதா அவர்கள் 16-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - அன்னம் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

ராதா இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகம்மாள் மற்றும் காந்தியம்மா, தவமணி(கனடா), இரசபூபதி(லண்டன்), இராசகோபால், சுகிர்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாமிநாதன், சின்னராசா மற்றும் சேனதிராஜா, கனகசுந்தரம், ராஜி, அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஸ்னந்தன், சிவானந்தம், லலிதகலா, மதிவதனி, இரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், உதயச்சந்திரன், நளினி, தாரணி, சுபாஷினி, பிரதீஸ், பிரகாஸ், லக்ஷி, ஹேமி, கதீசனி ஆகியோரின் அன்பு சிறியதாயரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இல்லம் — பிரித்தானியா
தொலைபேசி:+442084338842
கஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447882338461
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447972561658
ஜெயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956116999
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447810255444
பொபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447932765677