Wednesday, October 12, 2011

திரு கிருஸ்ணபிள்ளை தனபாலசிங்கம்

திரு கிருஸ்ணபிள்ளை தனபாலசிங்கம்
அன்னை மடியில் : 27 ஒக்ரோபர் 1932 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2011



வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்னள தனபாலசிங்கம் அவர்கள் 10-10-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, லச்சிமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னதங்கச்சி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சேனாதிராசா மற்றும் சின்னராசா(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(செல்வம்), நாகேஸ்வரராஜா(ஜெயம்) மற்றும் கலாறஞ்சினி(கலா - கனடா), பத்மினிதேவி(மனோ - கனடா), செல்வறஞ்சினி(சாந்தி - இந்தியா), ஜெகதீசன்(சிறி - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஆறுமுகவேல்(கனடா), அரியநாயகம்(கனடா), சசிவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரதினம், காலஞ்சென்ற பொன்னம்மா மற்றும் இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசேந்திரம், தவமலர், தவேந்திரம், பிளேந்திரன், விஜயலட்சுமி, ஆறுமுகசாமி, காலஞ்சென்ற பத்மாவதி, காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் சித்தப்பாவும்,

குமுதினி, சுபோதினி, ரமேஸ், கணேஸ், நாதன், சுகந்தி, பாலினி ஆகியோரின் பெரியப்பாவும்,

துரேஸ்வரன், துஸ்யந்தி, துஸ்யந்தன், துசித்தா, சன்ஜீகா, சாயிரா, சயூன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்லி, கக்ஷான், ஆஷார், அஜிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-10-2011 வெள்ளிக்கிழமை அன்று ஆனைபந்தியில் நடைபெற்று, வல்வெட்டியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிறி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763487422
கலா — கனடா
செல்லிடப்பேசி:+15146265219
மனோ — கனடா
செல்லிடப்பேசி:+15146843343
பாலசுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94212226112