Sunday, April 1, 2012

திரு நாகநாதர் மகாலிங்கம்
தோற்றம் : 3 ஏப்ரல் 1953 — மறைவு : 29 மார்ச் 2012
வானொலி அறிவித்தல்


யாழ். அல்வாய் தெற்கு தாமன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் மகாலிங்கம் அவர்கள் 29-03-2012 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், சின்னம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுந்தரம், இராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வதனேஸ்வரி(கிளி - வல்வெட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணகுமார், கிருஷ்ணலீலா, கிருஷ்ணரூபன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(இலங்கை), பிறைசூடி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கோதிலிங்கம்(இலங்கை), அமுதலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராஜேஸ்வரி(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), யோகேஸ்வரி(கனடா), சரோஜினி(கனடா), லோகேஸ்வரி(கனடா), காமினி(டென்மார்க்), ஞானேஸ்வரி(கனடா), சிவஞானம்(கனடா), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரட்ணசபாபதி(இலங்கை), சிறி(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

விக்கினேஸ்வரன், தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஸ்மன் ராஜ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-03-2012 சனிக்கிழமை அன்றும் 01-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்றும் பி.ப 1:00 மணிமுதல் 3:00 மணிவரையிலும், பின்னர் 02-04-2012 திங்கட்கிழமை, 03-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரையிலும், பி.ப 5:00 மணிமுதல் பி.ப 8:00 மணிவரையிலும் Ultvaart Centrum, IJSselmeer Street, 63A, 1784MB, Den Helder ல் பார்வைக்கு வைக்கப்படும் பின்னர் ஈமைக்கிரியைகள் 04-04-2012 புதன்கிழமை அன்று பி.ப 3:45மணிக்கு Crematorium Schager Kogge Haringhulzerweg 3, 1741 nc Schagen என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31611380841
விக்கினேஸ்வரன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31650245222
ரமேஸ் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31619686264
வதனேஸ்வரி — நெதர்லாந்து
தொலைபேசி:+31223660295
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி:+19055545217
அமுதலிங்கம் — டென்மார்க்
தொலைபேசி:+4598625106
சிவஞானம் — கனடா
தொலைபேசி:+14162865474
நகுலேஸ்வரி — கனடா
தொலைபேசி:+14162878367
பிறைசூடி — இலங்கை
தொலைபேசி:+94112595054