Thursday, January 3, 2013

செல்வன் பிரகாஷ் ஆனந்தக்குமார்
(SATEC W.A.PORTER பாடசாலை மாணவன்)
அன்னை மடியில் : 30 மே 1995 — ஆண்டவன் அடியில் : 1 சனவரி 2013
கனடா ரொரன்ரோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஆனந்தகுமார் அவர்கள் 01-01-2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்திரசேகரம்(கரவெட்டி) மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேல்முருகு(வல்வெட்டி) தம்பதியினரின் ஆசைப் பேரனும், ஆனந்தக்குமார் லிங்கவதி தம்பதிகளின் அன்பு மகனும், வினோஜன் அவர்களின் அன்பு அண்ணாவும், பத்மாசினி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கந்தசாமி(வல்வெட்டி), செல்வச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும், சாந்தகுமார்(கனடா), விஜயகுமார்(இலண்டன்), காலஞ்சென்ற இரட்ணகுமார், ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் ஆசைப் பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பெற்றோர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:8911,Woodbine Ave,Chapel Ridge Funeral Home, Markham.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:8911,Woodbine Ave,Chapel Ridge Funeral Home, Markham.
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:256, St John's Norway Cemetery& Crematorium,Kingston Road(Woodbine/Kingston)
தொடர்புகளுக்கு
ஆனந்தக்குமார்(தந்தை) — கனடா
செல்லிடப்பேசி:+14166935137
லிங்கவதி(தாய்) — கனடா
தொலைபேசி:+14164093039
செல்லிடப்பேசி:+16477072236
திருமதி சரோஜினிதேவி சிவஞானம்
பிறப்பு : 19 யூலை 1946 — இறப்பு : 25 டிசெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

Broadcasted by Lankasri FM
வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிவஞானம் அவர்கள் 25-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் மகேஸ்வரியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வதுரை கதிராசிப்பிள்ளையின் அன்பு மருமகளும்,சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி, ரஜெனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜேசன், ரையன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சலீனா அவர்களின் பாசமுள்ள அம்மம்மாவும்,சவுந்தரநாயகி(இலங்கை), விமலாதேவி(அவுஸ்திரேலியா), சாந்தினி(சுவிற்சலாந்து), மஞ்சுளா, மாலா ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Reserve Chapel, City of London Crematorium,Aldersbrook Road, Manor park, London, E12 5DQ
தகனம்
திகதி:சனிக்கிழமை 05/01/2013, 12:00 பி.ப
முகவரி:*South* Chapel, City of London Crematorium, Aldersbrook Road, Manor park, London, E12 5DQ
தொடர்புகளுக்கு
சிவஞானம்(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி:+441708705589