 |
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும்,
நீர்வேலி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா
பாலசிங்கம் அவர்கள் 03-02-2013 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்வரட்ணம் மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பாலராஜ், கௌசலா, ராஜானந்தன், ஜயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி, மதியழகன், சகுந்தலா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்தன், அபிநயா, மைதிலி, அக்ஷயா, றொஷானா, ஷனாயா, திலக்ஷன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் 05-02-2013
செவ்வாய்க்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-02-2013 புதன்கிழமை
அன்று பிற்பகல் 4:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம்
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
|