Friday, October 1, 2010

திருமதி மகேஸ்வரி சிவஞானம்(டாக்குத்தி அக்கா)
தோற்றம் : 19 மே 1932 — மறைவு : 23 செப்ரெம்பர் 2010


வல்வெட்டி பளவத்தையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவஞானம் அவர்கள் 23.09.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்காரம், வள்ளியம்மை(செல்லாச்சி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும், சிவஞானம்(ஆனைக்குட்டி) அவர்களின் அன்பு மனைவியும், தேன்மொழி(வனஜா - இலண்டன்), மோகன்(இலண்டன்) ஆகியோரின் தாயாரும், பிரபாகரன்(இலண்டன்), அஜித்தா(இலண்டன்) ஆகியோரின் மாமியாரும், யேசான்(இலண்டன்), றொஷான்(இலண்டன்), ரிக்ஷான்(இலண்டன்), பிரியங்கா(இலண்டன்), பிரணவன்(இலண்டன்) ஆகியோரின் பேத்தியாரும்,

காலஞ்சென்ற லட்சிப்பிள்ளை, காலஞ்சென்ற வல்லிபுரம்(வழக்கறிஞர்), தெய்வநாயகி(பூரணம் - இலண்டன்), நேசம்மா(அவுஸ்திரேலியா), சிறீங்காந்தராஜா(இலங்கை) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

_____________________________________________________________________
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/10/2010, 09:00 மு.ப
முகவரி: Tudor Livesey Sports And Social Club, 225, Perry Hill, Catford, SE6 4HD
_____________________________________________________________________

தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/10/2010, 11:30 மு.ப
முகவரி: Hither Green Lane Crematorium Verdant Lane, SE6 1TP(Opppsit No 350)
_____________________________________________________________________

மோகன் — பிரித்தானியா
தொலைபேசி: +441689825624
செல்லிடப்பேசி: +447789860715
பிரபாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447590850345
செல்லிடப்பேசி: +442088574715
_____________________________________________________________________