வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்கள் 21.12.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், இராசையா சோதிலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், செல்லாச்சி அவர்களின் அன்பு பெறாமகளும், காலஞ்சென்ற சிவம் மற்றும் ஞானபூங்கோதை, ரேவதி, ராணி, யோகேஸ்வரி, செல்வராஜினி, செல்வறஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் ரோகிணி, பாக்கியராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சக்திவேல், யோகம், பாஸ்கரலிங்கம், றஞ்சனாதேவி ஆகியோரின் சகோதரியும், பிரதீபன் தேவகி, பிரபாகரன் பிரதீபா, விதுஷன், மதுஷன் லக்ஷனா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், பிரவிந்தன், காருஷன், ஜிந்துஷன், துவாரகா ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |