Saturday, October 13, 2012

திரு சிவகுரு குலேந்திரராஜா
(குட்டி மாமா)
அன்னை மடியில் : 9 பெப்ரவரி 1956 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2012


வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு குலேந்திரராஜா அவர்கள் 10-10-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,தனலஷ்சுமி(சுவிஸ், பேர்ண்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி(சுவிஸ்), கஜிபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசமணி(இலங்கை), செல்வராஜா(இலங்கை), குஞ்சுமணி(இலங்கை), வரதராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும், அருணகிரி(இலங்கை), சிவஞானம்(கனடா), விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), வேல்வதி(இலங்கை), நற்குணம்(ஜேர்மனி), செல்வராணி(கனடா), புவனேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/10/2012, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
தொடர்புகளுக்கு
தனம் - மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41313714887
நிஷா - மகள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793822884
கமல் - மருமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794000098
செல்வக்குமார் - பெறாமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779025355

Monday, October 8, 2012


திருமதி பொன்னுத்துரை இலட்சுமிப்பிள்ளை
பிறப்பு : 20 மார்ச் 1917 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 08-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், அன்னபூரணம், தங்கரத்தினம், சுந்தரலிங்கம், ராசலிங்கம், சரோஜாதேவி, ஜெகதேவி, பஞ்சலிங்கம் மற்றும் காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், சுப்ரமணியம், தனபாலசிங்கம், நேசமணி, இராசபூபதி, நாகேந்திரம், இரத்தினகோபால், பாலசுலோசனா ஆகியோரின் அன்பு மாமியாரும், சின்னம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, துரைசாமி, குஞ்சுப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வசந்தா, மோகன், சுசீலாதேவி, ரஞ்சனா, யோகன், ரஜனி, ரோஷினி, ரஜீவன், ராகுலன், ரஞ்சன், ரஞ்சி, சுதன், தீபன், பிரபு, கிருபா, திலீபன், பிரார்த்தனா, பிரசாத், பிரியதர்சினி, நிரஞ்சன், முகுந்தன், அரவிந்தன், நிஷாந்தன், ரவி, ராஜன், வனிதா, ரகு, மோனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் — கனடா
தொலைபேசி:+14168984236
இரத்தினகோபால் — இலங்கை
தொலைபேசி:+94212263581
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி:+14162929243
ராசலிங்கம் — கனடா
தொலைபேசி:+19054721836

Wednesday, October 3, 2012

திரு தியாகராஜா வல்லிபுரம்
(கொழும்பில் தொழில் அதிபர்)
பிறப்பு : 1 ஓகஸ்ட் 1933 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2012
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வல்லிபுரம் 01-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புட்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவி(அமெரிக்கா), ஜீவிதன், ஆனந்தன், ஜீவனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமந்திரன்(அமெரிக்கா), அருள்ராஜ், றொமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சுகம்(அவுஸ்திரேலியா), சிவானந்தம்(இலங்கை), இராசேந்திரம்(சிங்கபூர்), இந்திராணி(கனடா), புஷ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமலிங்கம்(அவுஸ்திரேலியா), விமலதேவி(இலங்கை), பரிமளகாந்தி(சிங்கபூர்), குணரத்தினம்(கனடா), மயில்வாகனம்(லண்டன்), தவஞானி(மலேசியா), காலஞ்சென்ற பாக்கியம்(இலங்கை), தங்கரத்தினம்(கனடா), அகிலாண்டேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற சின்னத்தம்பி(மலேசியா), காலஞ்சென்ற சுப்பையா(இலங்கை), அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலன், டிலானி, அரன், ஆர்வின்ட், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-10-2012 சனிக்கிழமை அன்று மாலை 05:00 மணி தொடக்கம் இரவு 09:00 மணி வரை Elgin Mills Visitation Centre, 1591 Elgin Mills Road East, Richmond Hill எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 07-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அதே முகவரியில் பிற்பகல் 02:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜீவி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+19084206097
ஜீவிதன் — கனடா
தொலைபேசி:+14165578875
ஆனந்தன் — கனடா
தொலைபேசி:+19055541586
ஜீவனா — கனடா
தொலைபேசி:+19055540891