Monday, October 8, 2012


திருமதி பொன்னுத்துரை இலட்சுமிப்பிள்ளை
பிறப்பு : 20 மார்ச் 1917 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 08-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், அன்னபூரணம், தங்கரத்தினம், சுந்தரலிங்கம், ராசலிங்கம், சரோஜாதேவி, ஜெகதேவி, பஞ்சலிங்கம் மற்றும் காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், சுப்ரமணியம், தனபாலசிங்கம், நேசமணி, இராசபூபதி, நாகேந்திரம், இரத்தினகோபால், பாலசுலோசனா ஆகியோரின் அன்பு மாமியாரும், சின்னம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, துரைசாமி, குஞ்சுப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வசந்தா, மோகன், சுசீலாதேவி, ரஞ்சனா, யோகன், ரஜனி, ரோஷினி, ரஜீவன், ராகுலன், ரஞ்சன், ரஞ்சி, சுதன், தீபன், பிரபு, கிருபா, திலீபன், பிரார்த்தனா, பிரசாத், பிரியதர்சினி, நிரஞ்சன், முகுந்தன், அரவிந்தன், நிஷாந்தன், ரவி, ராஜன், வனிதா, ரகு, மோனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் — கனடா
தொலைபேசி:+14168984236
இரத்தினகோபால் — இலங்கை
தொலைபேசி:+94212263581
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி:+14162929243
ராசலிங்கம் — கனடா
தொலைபேசி:+19054721836