Sunday, November 28, 2010

திருமதி கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம்




திருமதி கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம்
தோற்றம் : 26 ஒக்ரோபர் 1936 — மறைவு : 26 நவம்பர் 2010


யாழ்ப்பாணம் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் அவர்கள் 26.11.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் குஞ்சுபிள்ளை அவர்களின் அன்பு புதல்வியும், சின்னத்தம்பி வைராத்தை ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகலா, சிவகுருநாதன்(ரவி - கனடா), ரவிநாதன்(சின்னத்தம்பி - கனடா), செல்வகலா(கலா -பரீஸ்), யோகேஸ்வரி(ஜெயந்தி - இலங்கை), வைகுந்தநாதன்(ரகு - கனடா), சூரியகலா(இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

அருள்மணி(பவா), துஷ்யந்தினி(நந்தினி), தவேந்திரராஜா(ராஜன்), ஸ்ரீவாசன்(சூரி), தர்சினி, சூரியகுமார்(சூரி) ஆகியோரின் மாமியாரும்,

அபிரா, சபறினா, நிதுஷா, அஞ்சுதன், ரோபன், வினுஸ், ஜஸ்மினி, கண்ணன், ராகவி, தர்சிஷிகா, தரணிகா, கோபிகா, விகாஷன், Baby Boy அகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மதியம் 12.00 மணிக்கு ஊறணியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி: +14506810812
ரவிநாதன் — கனடா
தொலைபேசி: +19052014794
செல்லிடப்பேசி: +16473304774
ராஜன் கலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33147888070
சூரி ஜெயந்த — இலங்கை
தொலைபேசி: +94217903005
ரகு — கனடா
தொலைபேசி: +15147480234
சூரி சூரியகலா — இலங்கை
தொலைபேசி: +94212221948