யாழ்.நல்லூரைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு யோகலிங்கம் அவர்கள் 26-11-2011 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தர்மலிங்கம் சின்னப்பு தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும், சகுந்தலையம்மா அவர்களின் அன்புக் கணவரும், உதயகுமார், விஜயகுமார், வசந்தகுமார், ஜீவகுமார், தாரணி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற இராமலிங்கம்(கைதடி), கனகலிங்கம்(ஏழாலை/இந்தியா), துரைசிங்கம், துரைராஜா, பாலசிங்கம், ஜெயராஜா, கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற ஈசுரபாதம், சதாசிவம், கிருஷ்ணசாமி, கனகசபை(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |