Wednesday, November 30, 2011

திருமதி இராசம்மா அமிர்தலிங்கம்

திருமதி இராசம்மா அமிர்தலிங்கம்
மண்ணில் : 28 யூன் 1937 — விண்ணில் : 25 நவம்பர் 2011

வல்வெட்டி பழவத்தையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் பெக்கணம் (Beckenham) ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா அமிர்தலிங்கம் அவர்கள் 25-11-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பழவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வநாதன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம், செல்லம்மா(சோதி) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபகலா(பிரபா), மிதுனா(சியாமி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கம்மா, பூங்கோதை, கமலாம்பிகை, காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், முத்துலிங்கம், சோதிலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முகுந்தன், ஜெய் ஆகியோரின் அருமை மாமியாரும்,

உமையாள் அவர்களின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் புதவுடல் 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் 13:00 மணிவரை Tooting Leisure Centre, Greaves Place(off Garratt Lane), Tooting, London, SW17 0NE ல் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 1:45 மணிமுதல் 2:30 மணிவரை South London Crematorium & Streatham Park Cemetery Rowan Road, London, SW16 5JG ல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
140 Aylesford Avenue,
Beckenham,
Kent,
BR3 3RY.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/12/2011, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Tooting Leisure Centre, Greaves Place (off Garratt Lane), Tooting, London, SW17 0NE.
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/12/2011, 01:45 பி.ப — 02:30 பி.ப
முகவரி:South London Crematorium & Streatham Park Cemetery Rowan Road, London, SW16 5JG
தொடர்புகளுக்கு
பிரபா, சியாமி(மகள்மார்) — பிரித்தானியா
தொலைபேசி:+442086503358
முகுந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447515125757