பிறப்பு 10.12.1968
இறப்பு 27.06.2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை விஜோகுமார் அவர்கள் 27.06.2012 அன்று
காலமானார்.
அன்னார்,வேலுப்பிள்ளை
பூபதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயகுமார் தபோதினி அவர்களின்
அன்புக் கணவரும், விஜிதா, வினோதினி, வினிதா, வியோதா, விஜிகனன் ஆகியோரின்
அன்புத் தந்தையும், ரமேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,லட்சுமிதேவி (கனடா), செல்வராணி (தமிழ் ஈழம் ), மகேந்திரன்(கனடா),
ஈஸ்வரன்(டென்மார்க்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின்
பாசமிகு சகோதரரும், பரமானந்தம்(கனடா), வேலுப்பிள்ளை (தமிழ் ஈழம் ),
புஷ்பம்(கனடா), கமலாதேவி(டென்மார்க்), பாலஸ்ரீ(கனடா) ஆகியோரின் அன்பு
மைத்துனருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியையின் விபரம் பின்னர்
அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு
விஜயகுமார் தபோதினி பிரான்ஸ்
0033143770562