 |
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாஸ்கரலிங்கம் அவர்கள் 25-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு
மகனும், காலஞ்சென்ற இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரோகினியம்மா அவர்களின் அன்புக் கணவரும், கிருஷ்ணசாமி, சுகிர்தமலர், அரியநாயகம்(குட்டி), கலைவேணி அவர்களின் சகோதரரும், மகாலிங்கம், நடராஜா, சோதிலிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற
சுப்பிரமணியம், பாக்கியராஜா, நாகபூசனி, பத்மினிதேவி, இராஜேஸ்வரி ஆகியோரின்
அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற செல்லபாக்கியம், ஜெசிந்தா, றஞ்சனாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,ஞானசேகரம், துஷ்யந்தினி, ஞானாம்பிகை, சுகந்தினி, ஜெயந்தினி, சுபேசினி,
காண்டீபன், நிஷான், நிவேதா, டக்சாயினி, பார்த்தீபன், பிரபாகரன், விதுஷன்,
மதுஷன், லக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், கமலன், நளினி, காலஞ்சென்ற பிரபாகரன், சிவாலினி, சஞ்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 26-06-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வல்வெட்டிதுறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
|