
|
யாழ்.வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும்,
வதிவிடமாகவும் கொண்ட சின்னக்கண்டு அருணாச்சலம் அவர்கள் 15-06-2012
வெள்ளகிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து அருணாச்சலம்(செட்டியார்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரலிங்கம்(ராசு-இலங்கை), தங்கா(பிரான்ஸ்), ராசலிங்கம்(சுவிஸ்),
கமலா(இந்தியா), கணேஸ்(ஜேர்மனி), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்தங்கம் மற்றும் சின்னராசா, சின்னத்தம்பி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சிவம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்), சுப்பிரமணியம்(இந்தியா), மலர்(ஜேர்மனி), ஆனந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணரத்தினம், தேவராசா, செல்வராணி, குட்டிராசு மற்றும் காலஞ்சென்ற சோதி ஆகியோரின் பெரிய சிறிய தாயாரும்,
சிவலுதன், சிவாஜினி, சிவந்தினி, சுகாசினி, முகிந்தன், ஸ்டிபன், அருண்,
விமல் அனெக்ஸ், லக்சனா, ராகவி, கீர்த்தனா, கீர்த்தீபன், கிசோனா, பானு,
சசிகாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டஸ்வினி, சர்வின், சைலஜன், லசிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பிள்ளைகள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள் |
|