Tuesday, November 13, 2012

திரு சுப்பிரமணியம் பரமநாதன்
(குட்டி)
பிறப்பு : 28 யூலை 1964 — இறப்பு : 13 நவம்பர் 2012

வானொலி அறிவித்தல்


வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமநாதன் அவர்கள் 13-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி(வல்வெட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, வியாளாட்சி(வல்வெட்டி) தம்பிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,முகுந்தன், சுமன், ரசாணி ஆகியோரின் அன்புத் தந்தையும், யசோதா அவர்களின் அன்பு மாமனாரும்,ஆருசன் அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற செல்வநாதன், பிறேமநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசு, தேவி, வசந்தி, றஞ்சனி, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வேவி, குணம், ஜீவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின், பூதவுடல் 14-11-2012 புதன்கிழமை அன்று வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம்(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94213217490
சுமன், ரசாணி(பிள்ளைகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33953024050
பிறேமநாதன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41552830153