 |
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும்,
வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய கந்தையா துரைசிங்கம்
அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னக்குட்டி தம்பதிகளின் கடைசி
மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கதிராத்தை தம்பதிகளின் அன்பு
மருமகனும், சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னம்மா,மாணிக்கம், சீனித்தம்பி, சின்னத்துரை, இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கலைவரதநாதன்(பொறியியலாளர்), பாஸ்கராதேவி, ஈஸ்வரநாதன், சாதரா(லண்டன்), லலிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவராஜா, குணரட்ணம், மனோகரன், றதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிந்துஜா, நிஜந்தன், அபிலாஸ், துளசி, ரம்மியா, துகிதாஷ், மீரா, சுமந்தன், மனோஜா, லாவண்ஜா, ஜசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: | சனிக்கிழமை 29/12/2012, 04:00 பி.ப — 08:00 பி.ப |
முகவரி: | 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada |
கிரியை |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 30/12/2012, 09:00 மு.ப — 11:30 மு.ப |
| 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada(ஈமைக்கிரியைகள் பிறகு தகனம் செய்யப்படும்)  |
|
|