
|
வல்வட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Renens ஐ வதிவிடமாகவும் கொண்ட
வினாயகமூர்த்தி பஞ்சலிங்கம் அவர்கள் 05-04-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, நல்லம்மா அவர்களின் சிரேஷ்ட புதல்வனும்,
துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்பு
மருமகனும், பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,விஷ்வினி அவர்களின் ஆசை அப்பாவும்,சோதிலிங்கம்(பிரான்ஸ்), தயாநிதி(லண்டன்), சந்திரலிங்கம்(பிரான்ஸ்),
தியாகலிங்கம்(இலங்கை), பாக்கியலிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், றதன், றஜீவன், றோவேனா, றமோனா, தர்மிகா, தனுஷிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்பு
மாமனாரும்
திரேசா(பிரான்ஸ்), வன்னியசிங்கம்(ராஜன்-லண்டன்), விஜி(பிரான்ஸ்),
கலாரஞ்சினி(இலங்கை), காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, தம்பிப்பிள்ளை, பூரணம்பிள்ளை
முத்துலிங்கம், சாந்தினி, ஞானேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், கதிரவேற்பிள்ளை, காலஞ்சென்ற நடராஜா, நிமல்ராஜ் ஆகியோரின் சகலனும், இராசையா, காலஞ்சென்ற நடராஜா, காலஞ்சென்ற அன்னம்மா, காலஞ்சென்ற சின்னத்தங்கம்
ஆகியோரின் பெறாமகனும், கந்தையா, காலஞ்சென்ற கதிரேசு, காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆகியோரின்
மருமகனும், சந்தோஷ், அபினா, அஷ்வினி, சபீதன், பவிக்க்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்
ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: |
சனிக்கிழமை 06/04/2013, 10:00 மு.ப — 06:00 பி.ப |
முகவரி: |
Funéraire de Montoie , Chemin du Capelard 5, 1002 Lausanne,
Maladiere |
பார்வைக்கு |
திகதி: |
செவ்வாய்க்கிழமை 09/04/2013, 10:00 மு.ப — 06:00 பி.ப |
முகவரி: |
Funéraire de Montoie , Chemin du Capelard 5, 1002 Lausanne,
Maladiere |
கிரியை |
திகதி: |
புதன்கிழமை 10/04/2013, 01:30 பி.ப — 03:00 பி.ப |
முகவரி: |
Centre Funéraire de Montoie , Chemin du Capelard 5, 1002 Lausanne,
Maladiere |
|
|