Tuesday, March 19, 2013

திரு சபாபதிப்பிள்ளை முருகேசு
(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்)
பிறப்பு : 5 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 17 மார்ச் 2013
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை முருகேசு அவர்கள் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சோதிரட்ணம்(இராசாத்தி) ஆகியோரின் அன்புக் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, அழகம்மா, முத்து ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணராஜா, தியாகராஜா, காங்கேஸ், சந்திரவிமலா(மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கதிரவேல், சிறீதரன் ஆகியோரின் அன்பு சகலனும்,
ஞானரஞ்சனி, சரோஜாதேவி, கோமதி, அருல்வேல், பிரசாந் ஆகியோரின் பெரிய தந்தையும்,
பால்ராஜ், சத்திவேல், பாஸ்கரலிங்கம், நவரூபராஜா, வினோதினி, மனோரஞ்சிதம், பரஞ்சோதி, சுகந்தமலர், சுரேந்திரன், சுகிர்தலா, சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்தன், அபிநயா, ஆரபி, சேரன், சகீத், பிரணவன், ஆரூரன், நிவேதா, நிராஜ், அரன், நிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 18-03-2013 திங்கட்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப. 11.00 மணியளவில் வல்வை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வாசுகி பாலராஜ்(கனடா)
தொடர்புகளுக்கு
சோதிரட்ணம்(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94212264692
வாசுகி பாலராஜ் — கனடா
தொலைபேசி:+16042954952