Wednesday, March 27, 2013

திரு இராசையா சபாநாயகம்
(ஜெயம்)
பிறப்பு : 1 ஏப்ரல் 1944 — இறப்பு : 25 மார்ச் 2013
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் கண்டி, இந்தியா, கல்வியங்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சபாநாயகம் அவர்கள் 25-03-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனும், இராசேந்திரம் காலஞ்சென்ற சரசுவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
பத்மினிதேவி(சீதா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனார்த்தனன்(டோகா), ஜெகனிவாசன்(கனடா), தனஞ்சயன்(கனடா), சித்தார்த்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), மதனலீலா(இலண்டன்), யோகராஜா(கனடா), ஜெயராஜா(இலண்டன்), கார்த்திகேயன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலசுதந்திரராஜன்(இலண்டன்), மதிவதனராஜன்(கொழும்பு), ரவிச்சந்திரராஜன்(டென்மார்க்), செந்தில்ராஜன்(கனடா), ரமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துமதி, தர்சிகா, சுதர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2013 வியாழக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் நாவலர் வளவு 3ம் கட்டை வீதி, கல்வியங்காடு யாழ்ப்பாணம் எனும் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மதியம் அளவில் செம்மணி மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சீதா — இலங்கை
தொலைபேசி:+94212230546
ஜனா — இலங்கை
செல்லிடப்பேசி:+94775380352
வாசன், கண்ணன், சித்ரா — கனடா
தொலைபேசி:+16477748813
பரஞ்சோதி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61731616025
கார்த்திகேசன் — கனடா
தொலைபேசி:+14162586832
யோகராஜா — கனடா
தொலைபேசி:+14165161767
செந்தில்ராஜன் — கனடா
தொலைபேசி:+19053034304
மதனலீலா — பிரித்தானியா
தொலைபேசி:+442082041468
ஜெயராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957817685