Wednesday, March 13, 2013

திருமதி சின்னத்தங்கம் சதாசிவம்
இறப்பு : 12 மார்ச் 2013
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் சதாசிவம் அவர்கள் 12-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீனித்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராமநாதன்(Pathma Construction Ltd), காலஞ்சென்ற பத்மநாதன் - சதாலக்சுமி(கனடா), பத்மலோசனி(சுவிஸ்), சறோஜினி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), வின்சேந்திரராஜன்(Rajan - Rajan Umayal, 4th Cross Street, எரிபொருள் நிரப்பு நிலையம் யாழ்ப்பாணம், கமலாதேவி எரிபொருள் நிரப்பு நிலையம் சுன்னாகம், Liverpool Buildings, Jaffna), புவனேஸ்வரராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மராணி, றோகினிதேவி, அரியரத்தினம்(கனடா), ஜெயக்குமார்(சுவிஸ்), கனகசிங்கம்(கனடா), சுபாஷினி(கனடா), சுமதி, ஆஷா(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
சிவானுஜா - ரவிசங்கர்(நியூசிலாந்து), அங்கஜன் - பிரஷாந்தினி(SLFP Jaffna District Chief Organizer), லாவண்யா - சஞ்சீவன்(அவுஸ்திரேலியா), யாதவன்(அவுஸ்திரேலியா), சுதாகரன் - ஜனா(கனடா), சுஜினி - ராஜ்குமார்(U.S.A), நவின் - சன்ரி(கனடா), அனுக்ஷா - ஜெர்ஷன்(கனடா), சமித்தா(சுவிஸ்), நிஷாந்தன்(சுவிஸ்), கோபிகன் - சரண்யா(கனடா), நிருஜன்(கனடா), சாருஜன்(கனடா), அக்ஷ்ரா(கனடா), நிதர்சன்(லண்டன்), விதுர்ஷன் ஷிறோதி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேத்ரா - ஆதிரா(நியூசிலாந்து), சாயிரா, ஜருண், ரினா, ரியா, லக்மிர்(கனடா) ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26/1, Alfred Place ல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 13-03-2013 புதன்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மலர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14-03-2013 வியாழக்கிழமை அன்று 03:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 04:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
26/1, Alfied Place,
Colombo - 03.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94777372897