Thursday, May 24, 2012

திருமதி நாகேஸ்வரி ஆலாலசுந்தரம்
(ஓய்வு பெற்ற ஆசிரியை - St. Clair Balika மகாவித்யாலயம், கொழும்பு)
பிறப்பு : 8 ஏப்ரல் 1939 — இறப்பு : 19 மே 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் அவர்கள் 19-4-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் கந்தையா, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கனகாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி ஆலாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுஷா(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
(காலஞ்சென்ற)நடராஜா, (காலஞ்சென்ற)குணம், (காலஞ்சென்ற)மகேஸ்வரி, (காலஞ்சென்ற)பரமேஸ்வரி, யாகேஸ்வரி(கனடா), சோமசேகரம்(மல்லாகம், இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உதயகுமாரன்(Sr. Business Consultant, BMO Financial Group) அவர்களின் அன்பு மாமியாரும்,
கேநீஷா, நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உதயன்(மருமகன்), அனுஷா(மகள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 26/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 11:30 மு.ப
முகவரி:Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre‎, 1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9
தொடர்புகளுக்கு
உதயன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14169531473
அனுஷா(மகள்) — கனடா
தொலைபேசி:+19055540143

Tuesday, May 1, 2012

திரு சுப்பிரமணியம் திருநாவுக்கரசு
வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 28-4-2012 சனிக்கிழமை அன்று வல்வெட்டியில் இறைபதம் அடைந்தார்.அன்னக்கண்டு அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கவடிவேல் ,யோகராணி, அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
செல்வகுமார்(இந்திரன்)- பிரான்ஸ் , செல்வமலர் -பிரான்ஸ், இராசமலர்- லண்டன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுகந்தினி- பிரான்ஸ் ,விஜயகுமார், இராசகுமார்,நந்தகுமார் -வல்வெட்டி, யோககுமார்-பிரான்ஸ், சுதர்சன்-லண்டன்,  ஆகியோரின் மாமனாரும்,

சண்முகநாதன்-லண்டன், தர்மராசா-வல்வெட்டி ஆகியோரின் சிறியதகப்பனாரும்,

நிதிசன், விதிசன், விநிசா-பிரான்ஸ், நிதுரன், நிதுலா, நிவேதா-பிரான்ஸ்,
அனுஷா -லண்டன், விந்துசா, மதுசன்- லண்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-4-2012  சனிக்கிழமை அன்று  தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                   தொடர்புகளுக்கு
                                                                                   செல்வகுமார்(இந்திரன்)-பிரான்ஸ்
                                                                                   தொலைபேசி எண்: 0148386997 ,0661233905
திருமதி பூரணம் துரைச்சாமி
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 1 மே 2012



வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் துரைச்சாமி அவர்கள் 01-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், சற்குணம்(கனடா), அன்னலிங்கம்(கனடா), பத்மினி(இலங்கை), அஞ்சுதமலர்(கனடா), தங்கேஸ்வரன்(இலங்கை), நிர்மலாதேவி(ஜேர்மனி), விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கங்கரலிங்கம்(கனடா), சியாமளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பரிமளா, மிலளேஸ்வரி, காலஞ்சென்ற தங்கவடிவேல், காலஞ்சென்ற சத்தியசீலன், சந்திரராசா, வனஜா, லோகநாதன், ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று வல்வெட்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சற்குணம் — கனடா
தொலைபேசி:+14162980844
பத்மினி — இலங்கை
தொலைபேசி:+94212263748
அஞ்சுதமலர் — கனடா
தொலைபேசி:+14162647175
தங்கேஸ்வரன்(அப்பி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773743016
அன்னலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+16473437064
லோகநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776624422
நிர்மலாதேவி(பேபி) — ஜெர்மனி
தொலைபேசி:+492263952094
சியாமளா(மாலா) — பிரித்தானியா
தொலைபேசி:+44208518514
றமணன்(பேரன்) — கனடா
தொலைபேசி:+14162760575
தீபன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946714046