 |
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும்,
கொழும்பு மற்றும் கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட
நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் அவர்கள் 19-4-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் கந்தையா, அன்னம்மா தம்பதியரின்
அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கனகாம்பிகை தம்பதியரின் அன்பு
மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி ஆலாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுஷா(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
(காலஞ்சென்ற)நடராஜா, (காலஞ்சென்ற)குணம், (காலஞ்சென்ற)மகேஸ்வரி,
(காலஞ்சென்ற)பரமேஸ்வரி, யாகேஸ்வரி(கனடா), சோமசேகரம்(மல்லாகம், இலங்கை)
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உதயகுமாரன்(Sr. Business Consultant, BMO Financial Group) அவர்களின் அன்பு மாமியாரும்,
கேநீஷா, நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
உதயன்(மருமகன்), அனுஷா(மகள்) |
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: | சனிக்கிழமை 26/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1  |
பார்வைக்கு |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 08:00 மு.ப — 09:00 மு.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1  |
கிரியை |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 09:00 மு.ப — 11:00 மு.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1  |
தகனம் |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 11:30 மு.ப |
முகவரி: | Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9  |
|
|