Monday, February 28, 2011

திரு செல்லையா இராசா
(முன்னால் சீமேந்துக் கூட்டுத்தாபன ஊழியர்)
மண்ணில் : 30 நவம்பர் 1918 — விண்ணில் : 26 பெப்ரவரி 2011

வல்வெட்டியை பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராசா அவர்கள் 26-02-2011 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னுத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா, கோசலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயச்சந்திரன்(பாரீஸ்), காலஞ்சென்ற மல்லிகாதேவி, காலஞ்சென்ற சந்திராதேவி, கமலாதேவி(கனடா), ரஞ்சன்(கனடா), விமலாம்பாள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சகுந்தலாதேவி(பாரீஸ்), நீலகண்டன்(இலங்கை), மகேந்திரம்(கனடா), வல்லிபுரம்(கனடா), ராஜலக்சுமி(கனடா), சிவசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாஸ்கரன் யாழினி, சுபாஜினி நிரூபன், ரஜீகரன் மனோஜா, ரசோஜினி ஜீவகுமார், கீர்த்தனா சுபாஸ்கரன், டயானி, மாதுரி, ரம்யா, ஜெனித்தா, மிதுனா, பவித்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆரதி, ராகவி, சாரங்கி, சுவேதா, அஜித், அனுசிறி, அபிசா, நிவிசா, சந்தியா ஆகியோரின் அன்பு பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 01/03/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:1591 Elgin Mills Road East, Richmond Hill, Elgin Visitation Center
தகனம்/நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 02/03/2011, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:1591 Elgin Mills Road East, Richmond Hill, Elgin Visitation Center
தொடர்புகளுக்கு
கமலர(வள்ளிபுரம்) — கனடா
தொலைபேசி:+19052395090
ரஞ்சன்(மகன்) — கனடா
தொலைபேசி:+16472844894

Monday, February 21, 2011

செல்வன் டிலோசன் சக்திவேல்
தோற்றம் : 20 சனவரி 1987 — மறைவு : 16 பெப்ரவரி 2011

கசிந்துருகும் கண்ணீர் வெள்ளம்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும் காஸ்ட்(Kaarst) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சக்திவேல் டிலோசன் அவர்கள் 16-02-2011 புதன்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், சக்திவேல் வசந்தி தம்பதிகளின் அன்புத்தவப் புதல்வனும்,

டிலக்சன் அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கதிரவேல் பரமேஸ்வரி, சிவபாதம் தையல்நாயகி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருள்வேல் கதிரவேல்(லண்டன்) அவர்களின் பெறாமகனும்,

ஞானறஞ்சனி சக்திவேல், நவறூபராஜா கோமதி, சரோஜாதேவி பாஸ்கரலிங்கம் ஆகியோரின் மருமகனும்,

சிவரஞ்சன் லதா, சிவராஜன் ரபினி ஆகியோரின் மருமகனும்,

ஜெயந்தி, அசோக்குமார், சுகந்தி பாலசுப்பிரமணியம், ஆனந்தி குணாளன், சாந்தி சர்வேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.02.2011 புதன்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friedhofskapelle
Jungfernweg
41564 Kaarst

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சக்திவேல் — ஜெர்மனி
தொலைபேசி:+492131604321
சரோஜாதேவி — பிரித்தானியா
தொலைபேசி:+442082529632
சுகந்தி — கனடா
தொலைபேசி:+19055543381
சுகந்தி — கனடா
தொலைபேசி:+16472854856
ரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+14162897839
ரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+14163150495
ஆனந்தி — கனடா
செல்லிடப்பேசி:+14168295803
ஆனந்தி — கனடா
தொலைபேசி:+19052017190
ராஐன் — கனடா
தொலைபேசி:+19055674551
ஜெயந்தி — கனடா
தொலைபேசி:+19058248199
சாந்தி -வன்கூவர் — கனடா
தொலைபேசி:+16049394923
திரு வல்லிபுரம் கந்தசாமி
(வட்டத்துக்கடை உரிமையாளர், அல்வாய் - யாழ்ப்பாணம்)
மலர்வு : 8 பெப்ரவரி 1919 — உதிர்வு : 19 பெப்ரவரி 2011

யாழ்ப்பாணம் அல்வாயை பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தசாமி அவர்கள் 19-02-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் முத்தாச்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், தம்பையா தெய்வானைப்பிள்ளை(வல்வெட்டி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவகுரு, இரத்தினம், அன்னப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசபாபதி(இலங்கை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், வல்லிபுரம்(கனடா), கமலாவதி(கனடா), சரோஜாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கந்தவனம், இலட்சுமிப்பிள்ளை, மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எலிசபெத்(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), கமலா(கனடா), இராமநாதன்(கனடா), சின்னத்தம்பி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருபாளினி சிவமூர்த்தி, ரகுநாத், காலஞ்சென்ற ரஞ்சினி மற்றும் நந்தினி துஷ்யந்தன், ஜெயந்தினி, செந்தில்குமரன், சந்திரகாசன், தர்மினி, கீர்த்தனா, சுபாஸ்கரன், டயானி, தர்சினி இளங்கீரன், கஜேந்தினி, சர்மினி, தனுஷ், தமீன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபராஜிதன், நிவேதிதன், சரண்யா, ஜெலக்ஷன், ஜெனீசா, நவீன் ஆகியோரின் அன்பு பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 23/02/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:1591 Elgin Mills Road, Richmond Hill
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 24/02/2011, 10:00 மு.ப — 12:00 பி.ப
தொடர்புகளுக்கு
வல்லிபுரம்(மகன்) — கனடா
தொலைபேசி:+19052395090
கமலாவதி இராமநாதன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162429822
சாரதா சின்னத்தம்பி(மகள்) — கனடா
தொலைபேசி:+14162862137

Friday, February 18, 2011

செல்வி மிதுசா தவராசா
தோற்றம் : 19 டிசெம்பர் 1998 — மறைவு : 16 பெப்ரவரி 2011

சுவிஸ் Bern(Loryplatz) ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மிதுசா தவராசா அவர்கள் 16-02-2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா குனேஸ்வரி, கேசவன், சிரோன்மணி தம்பதிகளின் அன்பு பேத்தியும்,

தவராசா(வல்வெட்டி) நாகபூசணி(தின்னைவேலி) தம்பியினரின் அன்பு மகளும்,

தேனுகா அவர்களின் அன்பு அக்காவும்,

மகேந்திரன்(சுவிஸ்), மனேகரன்(சுவிஸ்), ரமணி, ஜெயராணி, விமலராசா(கனடா), நவரஞ்சினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ரவிந்திரன்(இலங்கை), செல்லம்மா, முருகதாஸ்(சுவிஸ்), தாரணி, பகீதரன்(கனடா), குமுதினி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

றக்சன்(சுவிஸ்), ரத்திகா, விதுஜன்(கனடா), விஷ்ணுகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

கவிப்பிரியன்(சுவிஸ்), சதுர்த்திகா, பிரேமிகா, திருமாறன்(கனடா), தினேஜன், திவாகர், அமிலா, லக்சிகா(இலங்கை), சங்கவி, யதுசன், கவி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 21/02/2011, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Murtenstrasse 51, 3008 Bern Insel Spital (அருகாமையில்)
தொடர்புகளுக்கு
தவராசா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41313810439
செல்லிடப்பேசி:+41783244102
மனோகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41797599560
செல்லிடப்பேசி:+41774793999
முருகதாஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41566210607
செல்லிடப்பேசி:+41788470440