கசிந்துருகும் கண்ணீர் வெள்ளம் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும் காஸ்ட்(Kaarst) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சக்திவேல் டிலோசன் அவர்கள் 16-02-2011 புதன்கிழமை அன்று அகாலமரணமானார். அன்னார், சக்திவேல் வசந்தி தம்பதிகளின் அன்புத்தவப் புதல்வனும், டிலக்சன் அவர்களின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற கதிரவேல் பரமேஸ்வரி, சிவபாதம் தையல்நாயகி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், அருள்வேல் கதிரவேல்(லண்டன்) அவர்களின் பெறாமகனும், ஞானறஞ்சனி சக்திவேல், நவறூபராஜா கோமதி, சரோஜாதேவி பாஸ்கரலிங்கம் ஆகியோரின் மருமகனும், சிவரஞ்சன் லதா, சிவராஜன் ரபினி ஆகியோரின் மருமகனும், ஜெயந்தி, அசோக்குமார், சுகந்தி பாலசுப்பிரமணியம், ஆனந்தி குணாளன், சாந்தி சர்வேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.02.2011 புதன்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். Friedhofskapelle Jungfernweg 41564 Kaarst |