வல்வெட்டியை பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராசா அவர்கள் 26-02-2011 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னுத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா, கோசலை ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயச்சந்திரன்(பாரீஸ்), காலஞ்சென்ற மல்லிகாதேவி, காலஞ்சென்ற சந்திராதேவி, கமலாதேவி(கனடா), ரஞ்சன்(கனடா), விமலாம்பாள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சகுந்தலாதேவி(பாரீஸ்), நீலகண்டன்(இலங்கை), மகேந்திரம்(கனடா), வல்லிபுரம்(கனடா), ராஜலக்சுமி(கனடா), சிவசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுபாஸ்கரன் யாழினி, சுபாஜினி நிரூபன், ரஜீகரன் மனோஜா, ரசோஜினி ஜீவகுமார், கீர்த்தனா சுபாஸ்கரன், டயானி, மாதுரி, ரம்யா, ஜெனித்தா, மிதுனா, பவித்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆரதி, ராகவி, சாரங்கி, சுவேதா, அஜித், அனுசிறி, அபிசா, நிவிசா, சந்தியா ஆகியோரின் அன்பு பூட்டனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |