Sunday, December 30, 2012

திரு பொன்னுத்துரை சின்னத்தம்பி
(ஓய்வு பெற்ற கிராம சேவகர்)
அன்னை மடியில் : 28 டிசெம்பர் 1938 — இறைவன் அடியில் : 30 டிசெம்பர் 2012
வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சின்னத்தம்பி அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆத்தைப்பிள்ளை(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதையம்மா(வல்வெட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுப்பிரமணியம்(கனடா), ரேவதி(கனடா), சோதிரத்தினம், சரஸ்வதி, மகேஸ்வரி, சோதிலிங்கம்(கனடா), ருக்குமணி(சுவிஸ்), அமுதலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி, சின்னத்தம்பி, திலகராஜசிங்கம், இன்பராஜா, குணரட்ணம், குசுமாவதி, கிருஷ்ணகோபால், சிவகலை தங்கம்மா காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற இராசம்மா, சோதிலிங்கம், கமலாம்பிகை, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதியம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், அமிர்தலிங்கம், நவநீதராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
றூபராணி, மகாலக்ஷ்மி, ரத்தினேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், 
ஜோதிரவி, கிருபாகரன், பிரபாகரன், சுதாகரன், மதிவதனா, பிரபகலா, மிதுனா, ரேணுகா, ருக்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வசந்தரூபி, சசிகுமார், ராஜ்குமார், பிரதீப்குமார், பிரஷாந்தி, பிரியதர்சினி, லலித்குமார், சுபாசினி, ருகினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவரஞ்சினி, கவிதா, சன்றா, ஜெயந்தி, கருணாகரன், முகுந்தன், ஜெய், அரவிந்தன், ஜெகநாதன், வதனகீதா, சுவிதா, பாலகிருஷ்ணன், வானதி, கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஸ்வின், அபிலாஷ், மிதுன், மாதுரி, அக்ஸ்யன், அபிசா, கிஷானா, நிலா, அவினாஸ், சோதியா, விதுஷா, உமையாள், யனுக், நயோமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சி. பூங்கோதையம்மா — இலங்கை
தொலைபேசி:+94212263518
பொ. சுப்பிரமணியம் — கனடா
செல்லிடப்பேசி:+16134001936
சி. தங்கா — கனடா
தொலைபேசி:+14167519513
கி. ருக்குமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41323811301
பொ. அமுதலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442035663168

Monday, December 24, 2012

திரு கந்தையா துரைசிங்கம்
அன்னை மடியில் : 13 யூலை 1915 — ஆண்டவன் அடியில் : 22 டிசெம்பர் 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய கந்தையா துரைசிங்கம் அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னக்குட்டி தம்பதிகளின் கடைசி மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கதிராத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னம்மா,மாணிக்கம், சீனித்தம்பி, சின்னத்துரை, இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கலைவரதநாதன்(பொறியியலாளர்), பாஸ்கராதேவி, ஈஸ்வரநாதன், சாதரா(லண்டன்), லலிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவராஜா, குணரட்ணம், மனோகரன், றதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிந்துஜா, நிஜந்தன், அபிலாஸ், துளசி, ரம்மியா, துகிதாஷ், மீரா, சுமந்தன், மனோஜா, லாவண்ஜா, ஜசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 29/12/2012, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 30/12/2012, 09:00 மு.ப — 11:30 மு.ப

1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada(ஈமைக்கிரியைகள் பிறகு தகனம் செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
ஈஸ்வரநாதன் - மகன் — கனடா
தொலைபேசி:+14162691573
பாஸ்கராதேவி - மகள் — கனடா
தொலைபேசி:+14162652236
சாரதா - மகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442031146087
லலிதா - மகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442084227587

Saturday, December 15, 2012

திருமதி மனோன்மணி ராசா
அன்னை மடியில் : 2 நவம்பர் 1925 — ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2012
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய மனோன்மணி ராசா அவர்கள் 13-12-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயசந்திரன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, காலஞ்சென்ற சந்திராதேவி, கமலாதேவி, மனேகரதாஸ், விமலாம்பாள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தம்பையா அவர்களின் அன்புச் சகோதரியும்,சகுந்தலாதேவி, வைத்தியநாதன், மகேந்திரன், வல்லிபுரம், ராசலக்சுமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மாதுரி, ஜெனித்தா, சுபாஸ்கரன் யாழினி, சுபாஜினி, நிருபன், ரஜிகரன், மனோஜா, ரசோஜினி ஜீவகுமார், கீர்த்தனா, சுபாஸ்கரன், டயானி, பவித்திரன், ரம்யா, மிதுரை ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆரதி, ராகவி, சாரங்கி, சுவேதா, சங்கவி, அஜித், அனுஸ்ரீ, அபிஷா, நிவிஷா, சந்தியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery,1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 17/12/2012, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery,1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
மணி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33149980438
கமலா(மகள்) — கனடா
தொலைபேசி:+19052395090
ரஞ்சன்(மகன்) — கனடா
தொலைபேசி:+16472848494
விமலா(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+414445144228

Tuesday, December 11, 2012

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த்தேசியப் பணியினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்ததிரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களை நாம் இழந்து விட்டோம்.
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மிக நீண்டகாலமாக அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவந்த போதிலும் தனது தாய்மண் மீதான தீராப்பற்றின் காரணமாக 2002ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலைப் பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதி தளராத ஒரு தேசப் பணியாளனாகத் திகழ்ந்தார்.

கிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும் நன்குணர்ந்தவர். தாயகத்தில் இளந்தலைமுறையினரை அறிவுமிக்க நாட்டின் சிற்பிகளாக உருவாக்குமாறு தேசம் அவரிடம் கேட்டதற்கமைய அப்பணியினை ஏற்றுப் புதிய அணுகுமுறையுடன் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் நல்ல விளையாட்டு வீரனும் ஆவார். அதனால் வெறும் வகுப்பறைப் போதனை முறைகளை மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாது விளையாட்டுத்திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கற்றுக் கொடுத்தார். அத்தோடு தேசத்திற்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் புலம்பெயர் விடுதலைத் தளத்திலும் தனக்கான அரசியற் கடமைகளை ஒரு கணமும் பின்னிற்காது முழுமூச்சுடன் செய்துவந்தார்.

கொடிய நோயினால் உடல் தளர்ந்து கண் மூடும் வேளையிலும் தமிழீழக் கனவுடனேயே அவர் எம்மை விட்டுச்சென்றுள்ளார். திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவு தேசியப் பணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவாற் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும்அவுஸ்திரேலியா வாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்த்தேசியப் பணியில் அயராது உழைத்து வந்த திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமைகொள்கின்றோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

 ******************************************************************************************************************************************************************************************

நாட்டுப்பற்றாளர் திரு முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி

திரு. முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வந்தாலும், தன் இனம், மண் மீதான அளவுகடந்த பற்று அவரைவிட்டு விலகவில்லை. இதன் வெளிப்பாடே புலத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தன் இனத்தின் விடுதலைக்காக அவரை இறுதிவரை சோர்வின்றி அயராது உழைக்கத்தூண்டியது.
நாட்டுப்பற்றாளர் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வல்வெட்டியில் 1939 ஆவணி மாதம் 02ஆம் நாள் பிறந்து ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றார். தனது மாணவப் பருவத்தில் ஒரு விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார். பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் உயரம் பாய்தல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் பல பதக்கங்களை வென்று, இலங்கை அணிக்காக கைப்பந்தாட்டமும்  விளையாடியவர்.  கணிதத் துறையில் பட்டம் பெற்ற திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஹொரண மத்திய கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக நையீரிய நாட்டின் பாடசாலை ஒன்றில் அதிபராகப் பொறுப்பேற்று எழுபதுகளில் புலம்பெயர்ந்தார். அதன் பின்னர் 1985ல் தென்னாபிரிக்காவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே தமிழீழ விடுதலைக்காகவும் தமிழரின் விடிவிற்காகவும் பொருளியல் உதவிகளைப் புரிந்து வந்த இவர் தென்னாபிரிக்காவில் இருந்தும் தன்னால் இயன்ற உதவிகளை இடைவிடாது செய்து வந்தார்.

1989ஆம் ஆண்டு குடியுரிமை பெற்று அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த இவர் அங்கு தேசிய அளவில் புகழ் பெற்ற போல்க்கம் ஹில்ஸ் (Baulkham Hills High School) உயர்தரப்பாடசாலையில் கணித ஆசிரியராக ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். திரு கிருஸ்ணமூர்த்தியின் கற்பித்தல் முறை மாணவர்களால் மட்டுமன்றி சக ஆசிரியர்களாலும் போற்றப்பட்டது.

2002ல் கொண்டு வரப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து வன்னி சென்ற நாட்டுப்பற்றாளர்  கிருஸ்ணமூர்த்தி அவர்கள், அங்கு புதிய அணுகுமுறையுடன் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். வெறும் வகுப்பறைப் போதனா முறைகளை மட்டும் பயன்படுத்தாது விளையாட்டுத் திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவரது கற்பித்தல் அமைந்திருந்தது.

தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருவதால் அந்தந்த நாடுகளிலுள்ள அரசுகளுக்கும் மக்களுக்கும் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வையும் தமிழ் மக்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் இப் புலம் பெயர்வாழ் மக்களால் எடுத்துக்கூற முடியும் ஆனால் தமிழர்களே இல்லாத சில நாடுகள் உட்பட அமெரிக்கா ஆபிரிக்கா தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து எமது போராட்டம் பற்றி இராஜதந்திர ரீதியில் 2008 வரையில் முழுநேரமாக முன்னின்று செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி.


திரு கிருஸ்ணமூர்த்தி என்றால் அது இவரைத் தெரிந்த எல்லோர் மனத்திரையிலும் ஓர் அகராதி போன்று பொருள் படுவது மாஸ்ரர். மாஸ்ரர் மாஸ்ரர் என்று சொல்லி இவரைச் சுற்றி நாள்முழுதும் வட்டமடிக்கும் மாணவர்கள், நண்பர்கள் என எவரையுமே பின் வாங்க வைத்தவரல்ல. தனது அன்பாலும் அறிவாலும் அரவணைக்கும் இவரது மென்மையான பண்பு எவரையுமே எளிதில் இவரது பக்கம் ஈர்த்துவிடும். எந்த ஒரு கஸ்டமான காரியத்தையும் இலகுவாகச் செய்யும்படியான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகம் கொடுத்து தற்துணிவிற்கு அடித்தளமிடுவதிலும் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் விளங்கினார்.

செயலுக்கே முக்கியத்துவம் கொடுத்த திரு கிருஸ்ணமூர்த்தியின் நாட்டிற்கான செயற்பாடுகளோ அல்லது உழைப்பு பற்றியோ அவரது குடும்பத்தினருக்கோ அல்ல நண்பர்களுக்கோ அதிகம் தெரியாது. இந்த நிலையில் இவரைக் கொடிய நோய் தாக்கினாலும்கூட இறுதிமூச்சு வரை தமிழீழக் கனவுடனே உயிர் பிரிந்தார். இப்படியான ஒரு இனிமையான, நேர்மையுள்ள மனிதரின் இழப்பானது எமது விடுதலைப் பாதையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியதோடு இவரது குடும்பத்தினர்க்குப் பேரிழப்பையும் ஏற்றடுத்தியுள்ளது.

நாட்டுப்பற்றாளர் முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

Tuesday, November 13, 2012

திரு சுப்பிரமணியம் பரமநாதன்
(குட்டி)
பிறப்பு : 28 யூலை 1964 — இறப்பு : 13 நவம்பர் 2012

வானொலி அறிவித்தல்


வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமநாதன் அவர்கள் 13-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி(வல்வெட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, வியாளாட்சி(வல்வெட்டி) தம்பிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,முகுந்தன், சுமன், ரசாணி ஆகியோரின் அன்புத் தந்தையும், யசோதா அவர்களின் அன்பு மாமனாரும்,ஆருசன் அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற செல்வநாதன், பிறேமநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசு, தேவி, வசந்தி, றஞ்சனி, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வேவி, குணம், ஜீவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின், பூதவுடல் 14-11-2012 புதன்கிழமை அன்று வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம்(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94213217490
சுமன், ரசாணி(பிள்ளைகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33953024050
பிறேமநாதன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41552830153

Saturday, November 10, 2012

maama2

Saturday, October 13, 2012

திரு சிவகுரு குலேந்திரராஜா
(குட்டி மாமா)
அன்னை மடியில் : 9 பெப்ரவரி 1956 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2012


வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ண் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு குலேந்திரராஜா அவர்கள் 10-10-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,தனலஷ்சுமி(சுவிஸ், பேர்ண்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி(சுவிஸ்), கஜிபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசமணி(இலங்கை), செல்வராஜா(இலங்கை), குஞ்சுமணி(இலங்கை), வரதராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும், அருணகிரி(இலங்கை), சிவஞானம்(கனடா), விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), வேல்வதி(இலங்கை), நற்குணம்(ஜேர்மனி), செல்வராணி(கனடா), புவனேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 12/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2012, 01:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/10/2012, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Bremgarten Friedenhof Murten str 51, 3008 Bern
தொடர்புகளுக்கு
தனம் - மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41313714887
நிஷா - மகள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793822884
கமல் - மருமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794000098
செல்வக்குமார் - பெறாமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779025355

Monday, October 8, 2012


திருமதி பொன்னுத்துரை இலட்சுமிப்பிள்ளை
பிறப்பு : 20 மார்ச் 1917 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 08-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், அன்னபூரணம், தங்கரத்தினம், சுந்தரலிங்கம், ராசலிங்கம், சரோஜாதேவி, ஜெகதேவி, பஞ்சலிங்கம் மற்றும் காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், சுப்ரமணியம், தனபாலசிங்கம், நேசமணி, இராசபூபதி, நாகேந்திரம், இரத்தினகோபால், பாலசுலோசனா ஆகியோரின் அன்பு மாமியாரும், சின்னம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, துரைசாமி, குஞ்சுப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வசந்தா, மோகன், சுசீலாதேவி, ரஞ்சனா, யோகன், ரஜனி, ரோஷினி, ரஜீவன், ராகுலன், ரஞ்சன், ரஞ்சி, சுதன், தீபன், பிரபு, கிருபா, திலீபன், பிரார்த்தனா, பிரசாத், பிரியதர்சினி, நிரஞ்சன், முகுந்தன், அரவிந்தன், நிஷாந்தன், ரவி, ராஜன், வனிதா, ரகு, மோனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் — கனடா
தொலைபேசி:+14168984236
இரத்தினகோபால் — இலங்கை
தொலைபேசி:+94212263581
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி:+14162929243
ராசலிங்கம் — கனடா
தொலைபேசி:+19054721836

Wednesday, October 3, 2012

திரு தியாகராஜா வல்லிபுரம்
(கொழும்பில் தொழில் அதிபர்)
பிறப்பு : 1 ஓகஸ்ட் 1933 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2012
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வல்லிபுரம் 01-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புட்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவி(அமெரிக்கா), ஜீவிதன், ஆனந்தன், ஜீவனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமந்திரன்(அமெரிக்கா), அருள்ராஜ், றொமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சுகம்(அவுஸ்திரேலியா), சிவானந்தம்(இலங்கை), இராசேந்திரம்(சிங்கபூர்), இந்திராணி(கனடா), புஷ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமலிங்கம்(அவுஸ்திரேலியா), விமலதேவி(இலங்கை), பரிமளகாந்தி(சிங்கபூர்), குணரத்தினம்(கனடா), மயில்வாகனம்(லண்டன்), தவஞானி(மலேசியா), காலஞ்சென்ற பாக்கியம்(இலங்கை), தங்கரத்தினம்(கனடா), அகிலாண்டேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற சின்னத்தம்பி(மலேசியா), காலஞ்சென்ற சுப்பையா(இலங்கை), அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலன், டிலானி, அரன், ஆர்வின்ட், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-10-2012 சனிக்கிழமை அன்று மாலை 05:00 மணி தொடக்கம் இரவு 09:00 மணி வரை Elgin Mills Visitation Centre, 1591 Elgin Mills Road East, Richmond Hill எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 07-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அதே முகவரியில் பிற்பகல் 02:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜீவி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+19084206097
ஜீவிதன் — கனடா
தொலைபேசி:+14165578875
ஆனந்தன் — கனடா
தொலைபேசி:+19055541586
ஜீவனா — கனடா
தொலைபேசி:+19055540891

Wednesday, June 27, 2012

பிறப்பு 10.12.1968
இறப்பு 27.06.2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை விஜோகுமார் அவர்கள் 27.06.2012 அன்று காலமானார். 
அன்னார்,வேலுப்பிள்ளை பூபதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயகுமார் தபோதினி அவர்களின் அன்புக் கணவரும், விஜிதா, வினோதினி, வினிதா, வியோதா, விஜிகனன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ரமேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,லட்சுமிதேவி (கனடா), செல்வராணி (தமிழ் ஈழம் ), மகேந்திரன்(கனடா), ஈஸ்வரன்(டென்மார்க்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பரமானந்தம்(கனடா), வேலுப்பிள்ளை (தமிழ் ஈழம் ), புஷ்பம்(கனடா), கமலாதேவி(டென்மார்க்), பாலஸ்ரீ(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியையின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு
விஜயகுமார் தபோதினி பிரான்ஸ் 
0033143770562

Tuesday, June 26, 2012


திரு கந்தசாமி பாஸ்கரலிங்கம்
அன்னை மடியில் : 24 மே 1955 — ஆண்டவன் அடியில் : 25 யூன் 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாஸ்கரலிங்கம் அவர்கள் 25-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரோகினியம்மா அவர்களின் அன்புக் கணவரும், கிருஷ்ணசாமி, சுகிர்தமலர், அரியநாயகம்(குட்டி), கலைவேணி அவர்களின் சகோதரரும், மகாலிங்கம், நடராஜா, சோதிலிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியராஜா, நாகபூசனி, பத்மினிதேவி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற செல்லபாக்கியம், ஜெசிந்தா, றஞ்சனாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,ஞானசேகரம், துஷ்யந்தினி, ஞானாம்பிகை, சுகந்தினி, ஜெயந்தினி, சுபேசினி, காண்டீபன், நிஷான், நிவேதா, டக்சாயினி, பார்த்தீபன், பிரபாகரன், விதுஷன், மதுஷன், லக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், கமலன், நளினி, காலஞ்சென்ற பிரபாகரன், சிவாலினி, சஞ்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 26-06-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வல்வெட்டிதுறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:       +94213216349
நடராஜா கலைவேணி — கனடா
தொலைபேசி:+14166236559
மகாலிங்கம் சுகிர்தமலர் — கனடா
தொலைபேசி:+16478571269
அரியநாயகம்(குட்டி) — கனடா
தொலைபேசி:      +15146843343
சக்திவேல் கமலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41619011302

Sunday, June 17, 2012

திருமதி சின்னக்கண்டு அருணாச்சலம்
மலர்வு : 10 ஏப்ரல் 1928 — உதிர்வு : 15 யூன் 2012


யாழ்.வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னக்கண்டு அருணாச்சலம் அவர்கள் 15-06-2012 வெள்ளகிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து அருணாச்சலம்(செட்டியார்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரலிங்கம்(ராசு-இலங்கை), தங்கா(பிரான்ஸ்), ராசலிங்கம்(சுவிஸ்), கமலா(இந்தியா), கணேஸ்(ஜேர்மனி), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்தங்கம் மற்றும் சின்னராசா, சின்னத்தம்பி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சிவம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்), சுப்பிரமணியம்(இந்தியா), மலர்(ஜேர்மனி), ஆனந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணரத்தினம், தேவராசா, செல்வராணி, குட்டிராசு மற்றும் காலஞ்சென்ற சோதி ஆகியோரின் பெரிய சிறிய தாயாரும்,
சிவலுதன், சிவாஜினி, சிவந்தினி, சுகாசினி, முகிந்தன், ஸ்டிபன், அருண், விமல் அனெக்ஸ், லக்சனா, ராகவி, கீர்த்தனா, கீர்த்தீபன், கிசோனா, பானு, சசிகாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டஸ்வினி, சர்வின், சைலஜன், லசிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிவம்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33147001224
இராசலிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41564937255
கணேஸ்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+496341890719
ஆனந்தராசா(மருமகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148374022
சுப்பிரமணியம்(மருமகன்) — இந்தியா
தொலைபேசி:+914426150988

Thursday, May 24, 2012

திருமதி நாகேஸ்வரி ஆலாலசுந்தரம்
(ஓய்வு பெற்ற ஆசிரியை - St. Clair Balika மகாவித்யாலயம், கொழும்பு)
பிறப்பு : 8 ஏப்ரல் 1939 — இறப்பு : 19 மே 2012
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் அவர்கள் 19-4-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் கந்தையா, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கனகாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி ஆலாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுஷா(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
(காலஞ்சென்ற)நடராஜா, (காலஞ்சென்ற)குணம், (காலஞ்சென்ற)மகேஸ்வரி, (காலஞ்சென்ற)பரமேஸ்வரி, யாகேஸ்வரி(கனடா), சோமசேகரம்(மல்லாகம், இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உதயகுமாரன்(Sr. Business Consultant, BMO Financial Group) அவர்களின் அன்பு மாமியாரும்,
கேநீஷா, நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உதயன்(மருமகன்), அனுஷா(மகள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 26/05/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/05/2012, 11:30 மு.ப
முகவரி:Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre‎, 1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9
தொடர்புகளுக்கு
உதயன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14169531473
அனுஷா(மகள்) — கனடா
தொலைபேசி:+19055540143

Tuesday, May 1, 2012

திரு சுப்பிரமணியம் திருநாவுக்கரசு
வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 28-4-2012 சனிக்கிழமை அன்று வல்வெட்டியில் இறைபதம் அடைந்தார்.அன்னக்கண்டு அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கவடிவேல் ,யோகராணி, அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
செல்வகுமார்(இந்திரன்)- பிரான்ஸ் , செல்வமலர் -பிரான்ஸ், இராசமலர்- லண்டன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுகந்தினி- பிரான்ஸ் ,விஜயகுமார், இராசகுமார்,நந்தகுமார் -வல்வெட்டி, யோககுமார்-பிரான்ஸ், சுதர்சன்-லண்டன்,  ஆகியோரின் மாமனாரும்,

சண்முகநாதன்-லண்டன், தர்மராசா-வல்வெட்டி ஆகியோரின் சிறியதகப்பனாரும்,

நிதிசன், விதிசன், விநிசா-பிரான்ஸ், நிதுரன், நிதுலா, நிவேதா-பிரான்ஸ்,
அனுஷா -லண்டன், விந்துசா, மதுசன்- லண்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-4-2012  சனிக்கிழமை அன்று  தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                   தொடர்புகளுக்கு
                                                                                   செல்வகுமார்(இந்திரன்)-பிரான்ஸ்
                                                                                   தொலைபேசி எண்: 0148386997 ,0661233905
திருமதி பூரணம் துரைச்சாமி
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 1 மே 2012



வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் துரைச்சாமி அவர்கள் 01-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், சற்குணம்(கனடா), அன்னலிங்கம்(கனடா), பத்மினி(இலங்கை), அஞ்சுதமலர்(கனடா), தங்கேஸ்வரன்(இலங்கை), நிர்மலாதேவி(ஜேர்மனி), விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கங்கரலிங்கம்(கனடா), சியாமளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பரிமளா, மிலளேஸ்வரி, காலஞ்சென்ற தங்கவடிவேல், காலஞ்சென்ற சத்தியசீலன், சந்திரராசா, வனஜா, லோகநாதன், ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று வல்வெட்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சற்குணம் — கனடா
தொலைபேசி:+14162980844
பத்மினி — இலங்கை
தொலைபேசி:+94212263748
அஞ்சுதமலர் — கனடா
தொலைபேசி:+14162647175
தங்கேஸ்வரன்(அப்பி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773743016
அன்னலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+16473437064
லோகநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776624422
நிர்மலாதேவி(பேபி) — ஜெர்மனி
தொலைபேசி:+492263952094
சியாமளா(மாலா) — பிரித்தானியா
தொலைபேசி:+44208518514
றமணன்(பேரன்) — கனடா
தொலைபேசி:+14162760575
தீபன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946714046

Sunday, April 1, 2012

திரு நாகநாதர் மகாலிங்கம்
தோற்றம் : 3 ஏப்ரல் 1953 — மறைவு : 29 மார்ச் 2012
வானொலி அறிவித்தல்


யாழ். அல்வாய் தெற்கு தாமன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் மகாலிங்கம் அவர்கள் 29-03-2012 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், சின்னம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுந்தரம், இராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வதனேஸ்வரி(கிளி - வல்வெட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணகுமார், கிருஷ்ணலீலா, கிருஷ்ணரூபன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(இலங்கை), பிறைசூடி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கோதிலிங்கம்(இலங்கை), அமுதலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராஜேஸ்வரி(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), யோகேஸ்வரி(கனடா), சரோஜினி(கனடா), லோகேஸ்வரி(கனடா), காமினி(டென்மார்க்), ஞானேஸ்வரி(கனடா), சிவஞானம்(கனடா), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரட்ணசபாபதி(இலங்கை), சிறி(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

விக்கினேஸ்வரன், தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஸ்மன் ராஜ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-03-2012 சனிக்கிழமை அன்றும் 01-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்றும் பி.ப 1:00 மணிமுதல் 3:00 மணிவரையிலும், பின்னர் 02-04-2012 திங்கட்கிழமை, 03-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரையிலும், பி.ப 5:00 மணிமுதல் பி.ப 8:00 மணிவரையிலும் Ultvaart Centrum, IJSselmeer Street, 63A, 1784MB, Den Helder ல் பார்வைக்கு வைக்கப்படும் பின்னர் ஈமைக்கிரியைகள் 04-04-2012 புதன்கிழமை அன்று பி.ப 3:45மணிக்கு Crematorium Schager Kogge Haringhulzerweg 3, 1741 nc Schagen என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31611380841
விக்கினேஸ்வரன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31650245222
ரமேஸ் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31619686264
வதனேஸ்வரி — நெதர்லாந்து
தொலைபேசி:+31223660295
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி:+19055545217
அமுதலிங்கம் — டென்மார்க்
தொலைபேசி:+4598625106
சிவஞானம் — கனடா
தொலைபேசி:+14162865474
நகுலேஸ்வரி — கனடா
தொலைபேசி:+14162878367
பிறைசூடி — இலங்கை
தொலைபேசி:+94112595054